அன்புள்ள பெற்றோர்களே
அன்புள்ள குழந்தைகளே, இளையர்களே

நாங்கள் உங்களை வீன்ஃபெல்டென் இசை மற்றும் நடனப் பள்ளிக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இசை மற்றும் நடனம் குறித்த தகவல்களை அளிப்பதற்கு, இங்கு பல்வேறு ஆவணங்களை உங்கள் மொழியில் உள்ளன.

அங்கீகாரம் பெற்ற இசைப் பள்ளிகளில் நடத்தப்படும் இசை வகுப்புகளுக்கு, 20 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் இளையர்களுக்கு துர்காவ் மாகாணத்தால் 50% மானியமளிக்கப்படுகிறது (10 முதல் 38 வாரவகுப்புகள்). மானியப் பங்களிப்புகளைக் கழித்த பிறகு, பின்வரும் கல்விக் கட்டணங்கள் விதிக்கப்படும் :

இசைக்கானகட்டணத்திட்டங்கள்

மினி - இசை – பள்ளி
பெற்றோர் பங்களிப்பு / கல்விப் பருவம் சமுதாயப் பங்களிப்புடன் * சமுதாயப் பங்களிப்பு இல்லாமல்
40 நிமிடவகுப்பு Fr. 370.– Fr. 390.–

தனிப்பட்டவகுப்புகள்
பெற்றோர் பங்களிப்பு / கல்விப் பருவம் சமுதாயப் பங்களிப்புடன் * சமுதாயப் பங்களிப்பு இல்லாமல்
30 நிமிடவகுப்பு
40 நிமிடவகுப்பு
Fr. 590.–
Fr. 770.–
Fr. 740.–
Fr. 920.–

குழுவகுப்புகள்
பெற்றோர் பங்களிப்பு / கல்விப் பருவம் சமுதாயப் பங்களிப்புடன் * சமுதாயப் பங்களிப்பு இல்லாமல்
2 நபர்கள் அடங்கிய குழு x 40 நிமிடங்கள்
3 நபர்கள் அடங்கிய குழு x60 நிமிடங்கள்
Fr. 510.–
Fr. 510.–
Fr. 560.– 
Fr. 560.–

நடனத்திற்கானகட்டணத்திட்டங்கள்
பெற்றோர் பங்களிப்பு / கல்விப் பருவம் சமுதாயப் பங்களிப்புடன் * சமுதாயப் பங்களிப்பு இல்லாமல்
45 நிமிட நடன வகுப்பு
50 நிமிட நடன வகுப்பு
60 நிமிட நடன வகுப்பு
75 நிமிட நடன வகுப்பு
Fr. 160.–
Fr. 170.–
Fr. 200.–
Fr. 290.–
Fr. 190.–
Fr. 200.–
Fr. 230.–
Fr. 320.–

* 20 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினர் பின்வரும் பள்ளிச் சமுதாயங்களில் இருந்து ஒரு இயக்கப் பங்களிப்பைப் பெற்றுள்ளனர்: மவுண்டன் பிர்விங்க்கென், பர்ஃக்லென், புஸ்நாங் - ரோதென்ஹௌசன், கெம்மெண்டல், ஓட்டோ பெர்ஃக், ரெஜியோ மார்வில், சுல்ஃகென் ( ஆரம்பப் பிரிவு பாடசாலை மட்டும் ) மற்றும் வீன்ஃபெல்டென்.